நாங்கள் இந்தியா...

நாடே இதயம்... எங்கள் நாடே உதிரம்... நாங்கள் இந்தியா...

Friday, December 21, 2012

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தியது இந்தியா


தோகா: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் லீக் போட்டியில், இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தியது.
கத்தார் தலைநகர் தோகாவில், 2வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, ஜப்பான், ஓமன் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. முதல் லீக் போட்டியில் சீனாவை வீழ்த்திய இந்திய அணி, இன்று நடந்த 2வது லீக் போட்டியில் ஜப்பான் அணியை எதிர்கொண்டது.
அபாரமாக ஆடிய இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில், இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. டிச. 23ம் தேதி நடக்கவுள்ள 3வது லீக் 

3 ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முன்னாள் ஹொக்கி ஜாம்பவான் மரணம்

இந்திய ஹொக்கி அணியின் முன்னாள் அணித்தலைவர் லெஸ்லி கிளாடியஸ் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் நேற்று மரணம் அடைந்தார்.
நீண்ட நாட்களாக கல்லீரல் நோய் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த கிளாடியஸ்சின் உயிர் நேற்று காலை பிரிந்தது.
85 வயதான அவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். ஒரு மகன் கொல்கத்தாவிலும், 2 மகன்கள் ஆஸ்திரேலியாவிலும் வசித்து வருகின்றனர்.
1978ம் ஆண்டில் கிளாடியஸ்சின் கடைசி மகன் ராபர்ட் கார் விபத்தில் பலியானார். அவர் 1978ம் ஆண்டில் நடந்த உலகக் கிண்ண ஹொக்கி போட்டியில் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த கிளாடியஸ் 1948 (லண்டன்), 1952 (ஹெல்சின்கி), 1956 (மெல்போர்ன்) ஆகிய ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர்.
1960ம் ஆண்டில் ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கிளாடியஸ் தலைமையில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. அவரது மறைவுக்கு ஹொக்கி இந்தியா அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி: சீனாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி


ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹொக்கி தொடரை சீனாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றியுடன் தொடங்கி உள்ளது.
2வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹொக்கி தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நேற்று தொடங்கியது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, ஜப்பான், ஓமன் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் இந்தியா, சீனா அணிகள் மோதின.
ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் இந்திய வீரர் சுனில் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய இந்தியாவுக்கு 20வது நிமிடத்தில் ரகுநாத் கோல் அடித்து கைகொடுத்தார்.
இதற்கு சீன வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் இந்திய அணி 2-0 என்று முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு 52வது நிமிடத்தில் ரகுநாத் 2வது கோல் அடித்து நம்பிக்கை தந்தார்.
பின்பு 53வது நிமிடத்தில் இந்தியாவின் பிமல் லக்ரா கோல் அடித்து வலுவான முன்னிலை பெற்றுத் தந்தார். கடைசி வரை போராடிய சீன வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மலிவு விற்பனையில் ஹொக்கி வீரர்கள் ஏலம்

ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு பல கோடிகள் வாரி வழங்கப்பட்டன. ஆனால் ஹொக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்) தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு சில லட்சங்கள் தான் கொடுக்கப்பட்டன.
இந்திய அணித்தலைவர் சர்தார் சிங் அதிகபட்சமாக ரூ. 42.49 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது தேசிய விளையாட்டாக கருதப்படும் ஹொக்கிக்கு மிகப் பெரிய அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் போல உள்ளூர் ஹொக்கி அணிகள் பங்கேற்கும் ஹொக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்) தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 17ம் திகதி முதல் பிப்ரவரி 17ம் திகதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் டெல்லி, மும்பை, உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான வீரர்கள் ஏலம் டெல்லியில் நேற்று நடந்தது. சுமார் 200 பேருக்கு மேல் ஏலம் விடப்படும் வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றனர்.
ஒரு வீரருக்கான அடிப்படை விலை அதிகபட்சமாக ரூ. 13.5 லட்சம், குறைந்த பட்சமாக ரூ. 1.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. ஒரு அணியில் மொத்தம் 24 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் 10 வெளிநாட்டு வீரர்களும், 14 இந்திய வீரர்களும் இடம் பெற வேண்டும்.
நேற்று நடந்த ஏலத்தில் இந்திய அணித்தலைவர் சர்தார் சிங்கை ஒப்பந்தம் செய்ய போட்டி நிலவியது. இறுதியில் டில்லி வேவ்ரைடர்ஸ் அணி ரூ. 42.49 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்தது. இதன்மூலம் அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.
இருப்பினும் ஐ.பி.எல்., தொடருக்கான வீரர் ஏலத்தை ஒப்பிடும் போது 10 மடங்கு குறைவு. அதாவது இந்த ஆண்டு ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவிந்திர ஜடேஜாவை சுமார் 9.72 கோடிக்கு ஏலம் எடுத்தது.
சர்வதேச போட்டிகளில் விளையாடாத இளம் வீரர்கள் கூட ரூ. 50 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
இவரை அடுத்து ரகுநாத்தை உத்தர பிரதேச விசார்ட்ஸ் அணி ரூ. 41.40 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்தது. மற்றொரு இளம் வீரர் ருபிந்தர் பால் சிங்கை டெல்லி வேவ்ரைடர்ஸ் அணி ரூ. 30.48 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்தது.
பெனால்டி கார்னர் ஸ்பெஷலிஸ்ட் சந்தீப் சிங், மும்பை மெஜிசியன்ஸ் அணியால் ரூ. 15.13 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
மற்ற இந்திய வீரர்களான எஸ்.வி. சுனில் (ரூ. 22.86 லட்சம், டெல்லி வேவ்ரைடர்ஸ்), இக்னேஸ் டிர்கே (ரூ. 16.87 லட்சம், பஞ்சாப் வாரியர்ஸ்), குர்விந்தர் சிங் சாண்டி (ரூ. 27.24 லட்சம், டெல்லி வேவ்ரைடர்ஸ்), சர்வன்ஜித் சிங் (ரூ. 18 லட்சம், ராஞ்சி ரிகினோஸ்) ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
இளம் வீரர்களான ஐயப்பா (ரூ. 11.43 லட்சம்), குர்பாஜ் சிங் (ரூ. 19.60 லட்சம், ராஞ்சி ரிகினோஸ்), கோதாஜித் சிங் (ரூ. 17.42 லட்சம், ராஞ்சி ரிகினோஸ்), அமித் ரோகிதாஸ் (ரூ. 15.78 லட்சம்) ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
வெளிநாட்டு வீரர்களின் அதிகவிலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள் வரிசையில் ஜேர்மனி அணியின் அணித்தலைவர் மோரிஸ் புயர்ட்ஸ் (ரூ. 41.10 லட்சம், ராஞ்சி ரிகினோஸ்) முதலிடம் பிடித்தார்.
இங்கிலாந்து வீரர் ஆஷ்லே ஜாக்சன் ரூ. 39.77 லட்சத்துக்கு ராஞ்சி ரிகினோஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். நெதர்லாந்து அணியின் அணித்தலைவர் டியன் டி நோய்ஜர் உத்தர பிரதேச விசார்ட்ஸ் அணிக்காக ரூ. 35.93 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அஸ்திரேலியாவின் ஜமி டுவையரை, பஞ்சாப் வாரியர்ஸ் அணி ரூ. 31.03 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. பாகிஸ்தானின் முகமது ரஷித், மும்பை மேஜிசியன்ஸ் அணிக்காக ரூ. 22.32 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

Monday, November 12, 2012

2nd Sultan of Johor Cup: India humble Australia 2-0


Indian junior men’s hockey team launched their campaign in the second Sultan of Johor Cup on an impressive note, pipping formidable Australia 2-0 at the Taman Daya Hockey Stadium in Johor Bahru, Malaysia.
The 2-0 win was a sweet revenge for India after their narrow 2-3 defeat to Australia in the inaugural edition last year.
The men in blue shirts played a tight game and did not allow the Aussies any open spaces in their goalmouth from the outset.
In fact, the usual free-flowing hockey was missing from the Australians as they struggled to stitch penetrative moves. The Oz did look good when they maintained possession but they often ran out of ideas once they entered the Indian striking circle.
Both teams had their share of scoring chances in the first half but goals continued to elude them. India earned two penalty corners in the first half but frittered them away.
Both teams tried to show more urgency in the second half in a bid to break the deadlock.
It was India who took the lead in the 49th minute when Sukhmanjit Singh rattled the cage following a smartly executed short corner.
Australia pressed hard for the equalizer but the tight Indian defence kept them at bay. All hopes of an Australian comeback went up in smoke when Tirkey Amon Misrah sounded the board in the final minute to give India a convincing 2-0 victory.

Dhanraj Pillay against foreign coaches

Kolkata: 

Former captain Dhanraj Pillay is not interested in talking about Indian hockey anymore after India's forgettable London Olympics performance and also questioned the rationale behind appointing foreign coaches.

"Please don't ask me anything about Indian hockey. 12 teams mein se 12th finish karna ... Ab isse bhibura kuchh ho sakta hai kya (When the country finishes 12th out of 12... Can it be worse than this)?" asked Pillay.

"Till Olympics, we kept our mouth shut. But what now? It's really surprising that nobody is talking about the debacle and in fact now looking to win a medal in Rio 2016!

"First take the corrective measures for what went wrong (in London), then start talking about Rio ... But nobody is bothered," the four-time Olympian told.


Post-Olympics, as India begin to rebuild by playing in the Super Series in Australia followed by Champions Trophy, Pillay has strong objections to India's coach Michael Nobbs -- or for that matter any foreign coach. 


"Indian hockey cannot grow under a foreign coach. There is a strong divide in the culture that results in communication gap. I don't understand how India decides to renew the contract with the coach paying a fat salary even after the debacle in London.


"You have to bring a coach from a player's point of view and a foreign coach is not suited for India," the former mercurial striker said. 


Pillay also felt sad that big fan-based Kolkata clubs like Mohun Bagan, East Bengal and Mohmmadan Sporting have stopped producing hockey teams.


"The three clubs were very popular in my days... I'm sure hockey will develop if they start to have hockey teams again. It will really benefit Bengal. 


"I've some good memories of Kolkata. I remember coming here as a 20-year-old for a function that had legendary players like Leslie Claudius, Keshav Dutt. It was really inspirational."


Pillay had earlier expressed his intention to join the administration and resolve the dispute between Hockey India and IHF.


He had said that if HI continued to rule Indian hockey, performance will not improve in the next five years and it was time that the sports minister dissolved both HI and IHF and form a new unified body which should have sportspersons in it.

Sunday, November 04, 2012

Ask Hockey India about team's performance at the London Olympics, not me: Michael Nobbs

Jalandhar: 
India's hockey coach Michael Nobbs on Saturday refused to dwell on the team's London Olympics flopshow, saying that all queries on the matter should be directed to Hockey India, not him.

Nobbs, who was here to witness an exhibition match, sidestepped queries on India's s worst ever Olympic performance.


"I cannot answer any question. Any question on India's poor Olympic performance should be asked to Hockey India," Nobbs said.


"I have been instructed by Hockey India to not answer questions on this, so I cannot comment. It would be better if you speak to Hockey India on the matter," added the Australian when persisted on the issue.


India finished 12th at the Olympics after losing all its matches.

Thursday, November 01, 2012

List of Indian field hockey captains in Olympics

This is a list of all field hockey players who have captained Indian national field hockey team at the international level in Olympics. The list includes all Indian captains of men's since the period of 1928 Olympic in Amsterdam.
Indian Hockey Team - Berlin 1936
Indian Hockey Team 1928 Olympics

NameYearRankVenueBornDied
Jaipal SinghBroome Pinniger captained in the final1928Gold MedalAmsterdam Olympics3 January 1903 in Jharkhand20 March 1970 in Delhi
Lal Bokhari1932Gold MedalLos Angeles Olympics1958 in Colombo, Ceylon
Dhyan Chand1936Gold MedalBerlin Olympics29 August 1905 inAllahabad3 December 1979 in Delhi
Kishan Lal1948Gold MedalLondon Olympics2 February 19171980
K. D. Singh "Babu"1952Gold MedalHelsinki Olympics1923 in Barabanki,Uttar PradeshApril 1978 in Lucknow
Balbir Singh, Sr.1956Gold MedalMelbourne Olympics10 October 1924 in Haripur, PunjabAlive
Leslie Claudius1960Silver MedalRome Olympics25 May 1927 in Bilaspur, MPAlive
Charanjit Singh1964Gold MedalTokyo Olympics3 February 1931 in Nehari, PunjabAlive
Gurbux Singh and Prithipal Singh1968Bronze MedalMexico City Olympics11 February 1936; 28 January 1932Died 1983
Harmik Singh1972Bronze MedalMunich Olympics10 June 1947 in GujranwalaPunjab
Ajitpal Singh19767th PositionMontreal Olympics1 April 1947 in Sansarpur, PunjabAlive
Vasudevan Bhaskaran1980Gold MedalMoscow Olympics17 August 1950Alive"
Zafar Iqbal19845th PositionLos Angeles Olympics12 June 1956Alive
Sommayya Maneypande19886th PositionSeoul Olympics1959Alive
Pargat Singh19927th PositionBarcelona Olympics5 March 1965 in Mithapur, PunjabAlive
Pargat Singh19968th PositionAtlanta Olympics5 March 1965 in Mithapur, PunjabAlive
Ramandeep Singh20007th PositionSydney Olympics8 August 1971Alive
Dilip Tirkey20047th PositionAthens Olympics25 November 1977Alive
Bharat Chetri201212th PositionLondon OlympicsAlive

Tuesday, October 23, 2012


பாட்மின்டன்: செய்னா சாம்பியன்:
                                  ஓடென்ஸ்:  டென்மார்க் ஓபன் பாட்மின்டன் தொடரில் 
இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார்.

  டென்மார்க்கில் உள்ள ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் 
பிரிமியர் பாட்மின்டன் தொடர் நடந்தது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர்
பிரிவு பைனலில் இந்தியாவின் செய்னா, ஜெர்மனியின் ஜூலியானா
செங்கை எதிர் கொண்டார். முதல் செட்டில் அசத்திய செய்னா 21-17 என 
கைப்பற்றினார். பின் இரண்டாவது செட்டிலும் அபாரமாக ஆடிய செய்னா 
21-8 என வென்றார். இறுதியில், செய்னா 21-17, 21-8 என்ற நேர் செட் கணக்கில் 
வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

  சமீபத்தில் முடிந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இவர், நீண்ட
ஓய்வுக்கு பின் பங்கேற்ற முதல் தொடரில் பட்டம் வென்று அசத்தினார்.
இது, செய்னாவின் 11வது சாம்பியன் பட்டம். தவிர இவர், இந்த ஆண்டு
வென்ற 4வது பட்டம். முன்னதாக இந்த ஆண்டு நடந்த இந்தோனேஷிய
ஓபன், சுவிஸ் ஓபன், தாய்லாந்து ஓபன் தொடர்களில் பட்டம் வென்றார்.
இதுகுறித்து செய்னா கூறியது: டென்மார்க் ஓபன் தொடரில் முதன்
முறையாக பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக டென்மார்க் 
மற்றும் இந்திய ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் 
கொள்கிறேன். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பின், என் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நீண்ட ஓய்வுக்கு பின் விளையாடியதால், புத்துணர்ச்சிடன் களமிறங்கினேன். எனது வலது முழங்காலில் லேசான பாதிப்பு இருந்த போதிலும், முழுத்திறமையை வெளிப்படுத்தி சாதிக்க முடிந்தது. இதற்காக கடவுளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
        இவ்வாறு செய்னா கூறினார்.

Friday, October 19, 2012

பாட்மின்டன்: காலிறுதியில் சாய்னா

ஓடென்ஸ்:டென்மார்க் ஓபன் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்திய வீராங்கனை செய்னா நேவல் முன்னேறினார்.
டென்மார்க்கில் உள்ள ஓடென்ஸ் நகரில், டென்மார்க் ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் செய்னா, ஜப்பானின் மினட்சு மிடானியை சந்தித்தார். முதல் செட்டை 21-15 என கைப்பற்றிய செய்னா, இரண்டாவது செட்டை 21-14 என தன்வசப்படுத்தினார். இறுதியில் செய்னா 21-15, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சவுரப் வர்மா, இந்தோனேசியாவின் சோனி டிவி குன்கோரோவிடம் 19-21, 17-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
பாராலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற முதல் பதக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 04 செப்ரெம்பர் 2012, 09:38.30 மு.ப GMT ]
லண்டன் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய வீரர் கிரிஷா ஹோசநகரா நாகராஜிகவுடா முதல் வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 10 பேர் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் கிரிஷா ஹோசநகரா நாகராஜிகவுடா கலந்து கொண்டார். இதில் கிரிஷா 1.74 மீற்றர் உயரத்தை தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
பிஜி நாட்டு வீரர் லிசா டிலானா தங்கப்பதக்கத்தையும், போலாந்தின் லூகாஸ் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
பெங்களூரை சேர்ந்த 24 வயதாகும் கிரிஷா, கடந்த 2008ம் ஆண்டு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு, இடது காலில் செயற்கை உறுப்பு பொருத்தி உள்ளார். பெங்களூரில் செயல்பட்டு வரும் சமர்த்தனம் என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் கிரிஷா, உயரம் தாண்டுதல் பயிற்சியில் ஈடுபட்டார்.
தற்போது ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
வெள்ளி வென்ற கிரிஷாவுக்கு அதிகாரி அந்தஸ்தில் வேலை: ரூ. 10 லட்சம் பரிசு
[ வியாழக்கிழமை, 06 செப்ரெம்பர் 2012, 06:23.17 மு.ப GMT ]
பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளியான இந்திய வீரர் கிரிஷா நாகராஜ கவுடாவுக்கு உடனடி அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
இதன் உயரம் தாண்டுதலில் (எப் 42) காலில் குறைபாடுள்ள இந்திய வீரர் கிரிஷ நாகராஜ கவுடா (வயது 24) வெள்ளிப்பதக்கம் வென்றார்.
வெற்றி குறித்து கிரிஷா கூறுகையில், எனது கடின உழைப்பு, பதக்கமாக மாறியிருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். பாராலிம்பிக் வீரர்களுக்கு அரசு மட்டுமே உதவுகிறது. எங்களின் சாதனை, ஒலிம்பிக் பதக்கத்தை விட குறைந்தது கிடையாது.
நான் வென்ற பதக்கத்தின் மூலம், இந்தியாவில் பாராலிம்பிக் வீரர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்தப் பதக்கத்தை இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்.
பிஜீங், லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஒரு சாம்பியன். அவர் தான் எனது ரோல் மாடல்.
லண்டனில் மூவர்ணக் கொடியை இவர் ஏந்திச் சென்ற போது, நானும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று எண்ணினேன். தற்போது தங்கத்தை தவற விட்டுவிட்டேன். அடுத்த ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்.
வேலையில்லாமல் தவித்து வரும் கிரிஷாவுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேகன் அறிவித்தார்.
இது குறித்து இவர் டுவிட்டர் இணையதளம் மூலம் வெளியிட்ட செய்தியில், இந்திய விளையாட்டு ஆணையத்தில் அதிகாரி அந்தஸ்தில் பயிற்சியாளர் வேலை கிரிஷாவுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ரூ. 10 லட்சம் பரிசு:
வெள்ளிப் பதக்கம் வென்ற கிரிஷாவுக்கு இந்திய பாராலிம்பிக் வாரியம் (பி.சி.ஐ.,) ரூ. 10 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.
இது குறித்து பி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கையில், ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிக்கு பெரிய வித்தியாசம் இல்லை என்றும் இதில் சாதிக்கும் வீரர்களுக்கு யாரும் பரிசுத் தொகை வழங்க முன்வராதது ஏமாற்றமளிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, April 26, 2012

ஆசிய கோப்பை ஹாக்கி ஒரே பிரிவில் இந்தியா-பாக்.,

புதுடில்லி: ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ளன.

மலேசியாவில், மே 3-13ம் தேதிகளில் 7வது ஆண்களுக்கான ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி "பி' பிரிவில் பாகிஸ்தான், இலங்கை, சீனா அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. "ஏ' பிரிவில் மலேசியா, கொரியா, ஜப்பான், ஈரான் அணிகள் உள்ளன.

இந்திய அணி, தனது முதல் போட்டியில் இலங்கையை (மே 4) சந்திக்கிறது. அதன்பின் பாகிஸ்தான் (மே 6), சீனா (மே 7) அணிகளுடன் மோதுகிறது. இந்திய அணியின் கேப்டனாக
ஆகாஷ்தீப் சிங், துணைக் கேப்டனாக அமித் ரோஹிதாஸ் உள்ளனர். முன்னதாக நடந்த இத்தொடரில் இந்திய அணி, இரண்டு முறை (2004, 08) கோப்பை வென்றது. இம்முறை சாதிக்கும் பட்சத்தில், மூன்றாவது பட்டம் வெல்லலாம். வாழ்த்துக்கள் ....

Monday, April 23, 2012

இந்தியா வருகிறது ஐரோப்பிய கோப்பை

ஐரோப்பிய கோப்பை இந்தியாவில் மூன்று நகரங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

யூரோ 2012 கால்பந்து போட்டி வரும் ஜுன் 8ந் தேதி தொடங்கி ஜுலை 1ந் தேதி வரை போலந்து மற்றும் உக்ரேனில் நடைபெற உள்ளது.இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் ஐரோப்பிய கோப்பை உலகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.சுற்றுப்பயணத்தின் போது இந்தியாவுக்கும் ஐரோப்பிய கோப்பை கொண்டு வரப்படுகிறது.ஐரோப்பிய கோப்பை இந்தியாவுக்கு வர உள்ளது இதுவே முதல் முறை.

இந்தியாவில் கோல்கத்தா,மும்பை,டெல்லி,கோவா,கொச்சி,பெங்களுரூ போன்ற நகரங்களில் ஏதாவது மூன்று நகரங்களில் பொதுமக்களின் பார்வைக்கு ஐரோப்பிய கோப்பை வைக்கப்பட உள்ளது.இந்த மூன்று நகரங்களும் இணையதளம் மூலம் வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.

வாக்களிக்க விரும்புவோர் www.facebook.com/carlsberg என்ற பேஸ்புக் தளத்தில் சென்று வாக்களிக்கலாம்.இதற்கான ஏற்பாடுகளை கார்ல்ஸ்பர்க் நிறுவனம் செய்து வருகிறது.

Saturday, April 21, 2012

Give me 100 players, I'll make India the best: Michael Nobbs

PUNE: Indian hockey team's chief coachMichael Nobbs said that it was surprising that the standard of Indian hockey had fallen over the years despite players having the requisite talent and skill.

Nobbs is in the city with the Indian hockey team which is training for the London Olympics at a camp at the Shiv Chhatrapati Sports Complex, Mhalunge-Balewadi. "If you give me more than a hundred players to train, India will be the best team on the planet within two years," the Australian said. He said that the fall in standards over the years was purely due to "self-destruction".

Speaking about some senior players who participated in the recent World Series Hockey (WSH) tournament, Nobbs said, "These players will not be taken back. Moreover, some of them are not fit. A few of them had criticized me in the media but it doesn't bother me. I am here for the welfare and progress of the team," he said. "Ten members of the junior team are practising with the seniors here."

The Indian team will play in a four-nation tournament in May as preparation for the London Olympics. "We will play against some really tough nations," Nobbs said. The other teams in the tournament are Great Britain, Germany and Australia.

When asked about the Asian Champions Trophy hero Yuvraj Walmiki's injury, Nobbs said, "I am concerned about that. Hopefully, it should heal before the Olympics." Yuvraj suffered a hamstring injury during the Olympic qualifying matches in New Delhi. He is undergoing rehabilitation under doctor Lt Col BK Nayak and trainer David John.

The Indian team has been practicing, for the first time, with the yellow-coloured Kookaburra balls at the camp here. Kookaburra balls will be used during the Olympics too, said Hockey India's executive director Anupam Ghulati. Ghulati, who is also attending the camp, said the team will practice on the blue-coloured synthetic pitch in Santander, northern Spain, just before the Olympics. "The weather there will be similar to that in London. The team will play a tournament involving Spain and Great Britain in Santander, before proceeding for the Olympics," he said.

After returning from the four-nation tournament, India will participate in the Azlan Shah tournament in Malaysia from
May 24 to June 3. Malaysia, Argentina, New Zealand, Pakistanand South Korea will be the other teams.

The Indian juniors who are practising with the senior team here at Balewadi, will participate in the Asian junior championships to be held in Malaysia from May 3 to 13.

Thursday, April 19, 2012

செல்சி கால்பந்து அகாடமியில் பயிற்சி பெற இந்திய சிறுவர்களுக்கு வாய்ப்பு

செல்சி கால்பந்து அகாடமியில் சேருவதற்காக இந்தியாவில் இருந்து 4 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்கான தேர்வு வருகிற மே மாதம் 2ந் தேதி தொடங்கி இந்தியாவின் பல நகரங்களில் நடக்க உள்ளது.


உலக கோப்பை கால்பந்து போட்டி வருவதை முன்னிட்டு ஈ.எஸ்.பி.என். நிறுவனம் இந்தியாவின் 'சூப்பர் சாக்கர் ஸ்டார் இந்தியா' என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளது.நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சிறுவர்களில் இருந்து 20 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு கால்பந்து அகாடமியில் மூன்று வார காலம் பயிற்சி அளிக்கப்படும். அதில் சிறந்த 4 பேர் தேர்வு செய்யப்பட்டு இங்கிலாந்தின் புகழ் பெற்ற செல்சி அணிக்கு சொந்தமான கால்பந்து அகாடமியில் பயிற்சிக்காக சேர்க்கப்படுவார்கள். பயிற்சியில் சிறப்பான ஒரு சிறுவன் தேர்வு செய்யப்பட்டு இந்தியாவின் 'சூப்பர் சாக்கர் ஸ்டார்' என்ற பட்டம் சூட்டப்படும். மேலும் அந்த சிறுவனுக்கு 10 ஆயிரம் டாலர்கள் பரிசும் காத்திருக்கிறது.

இதற்கான தேர்வு வருகிற மே மாதம் 2ந் தேதி புது டெல்லியிலும் கொச்சியில் 5ந் தேதியும் கோல்கத்தாவில் 8ந் தேதியும் கோவாவில் 11ந் தேதியும் காங்டாக்கில் 15ந் தேதியும் மும்பையில் 18ந் தேதியும் நடக்கிறது. தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் சிறுவர்கள் 13வயதில் இருந்து 16 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழகம் உள்ளிட்ட தென் மாநில சிறுவர்கள் கொச்சியில் மே மாதம் 5ந் தேதி நடக்க உள்ள தேர்வில் கலந்து கொள்ளலாம். பிறப்பு சான்றிதழ், போட்டியில் கலந்து கொள்வதற்காக பதிவு படிவம், வயது சான்று பத்திரம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.தேர்வுக்கு வரும் சிறுவர்களுடன் ஒருவர் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்.

மரணமடைந்த கால்பந்து வீரரின் சோக வாழ்க்கை (வீடியோ இணைப்பு)

கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு கால்பந்து மைதானத்தில் சுருண்டு விழுந்த மரணமடைந்த மொரோசினி என்ற கால்பந்து வீரரின் வாழ்க்கையும் சோகமயமானதாகவே உள்ளது.

இத்தாலியில் நடைபெற்ற சீரி பி போட்டியின் போது லிவர்னோ அணிக்காக விளையாடிய பியர்மரியோ மொரோசினி விளையாடிக்கொண்டிருக்கும் போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு தடுமாறி விழுந்தார். பின்பு இரு முறை எழ முயன்று முடியாமல் மரணமடைந்தார்.

அவரது மரணம் மைதானத்திலிருந்த பல வீரர்களுக்கும் கண்ணீரை வர வைத்தது. 25 வயதான மொரோசினி மைதானத்தில் உயிர் விட்ட காட்சி ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டது. இதனை பார்த்த கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் மிகுந்த மன வேதனைக்குள்ளானார்கள்.

இந்த இளம் வீரரின் வாழ்க்கையே சோகம் நிரம்பியது என்று பலருக்கும் தெரியாது.

இத்தாலியின் பிரபல உடினிஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த மொரோசினி சமீபத்தில் சீரி 'பி' அணியான லிவர்னோ அணிக்காக விளையாடினார். லிவர்னோ அணி பெஸ்காரா அணியை எதிர்த்து விளையாடும் போது களத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.

இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த மொரோசினிக்கு ஒரு ஊனமுற்ற சகோதரரும், ஊனமுற்ற சகோதரியும் உண்டு. பெற்றோரை இழந்த இவரது ஊனமுற்ற சகோதரர் தற்கொலை செய்து கொண்டார். பின்பு ஊனமுற்ற தன் சகோதரியை மொரோசினி தன்னுடன் வைத்து மிக அன்பாக கவனித்து வந்தார்.

ஆனால் மொரோசினியின் மரணத்தால் தற்போது ஆதரவில்லாமல் போன அவரது சகோதரிக்கு உதவி செய்ய உடினிஸ் அணி முன் வந்துள்ளது.

இது குறித்து உடினிஸ் அணித்தலைவர் ஆன்டானியா டி நடாலி கூறுகையில், மொரோசினியின் சகோதரியை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு உடினிஸ் அணிக்கு உள்ளது. அவருக்கு தற்போது எந்த ஆதரவும் இல்லை என்பதை உடினிஸ் உணர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.

சோகத்திலேயே வாழ்க்கை நடத்தி வந்த முரோசினியின் இறப்பும் கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டது. லிவர்னோ அணிக்காக முரோசினி 25ம் எண் ஜெர்சி அணிந்து விளையாடி வந்தார்.

அவரது மரணத்தையடுத்து லிவர்னோ 25ம் எண் ஜெர்சிக்கு ஓய்வுகொடுக்க முடிவு செய்துள்ளது. இனிமேல் லிவர்னோ அணிக்காக விளையாடும் எந்த வீரருக்கும் 25ம் எண் ஜெர்சி வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ric Charlesworth: You Have to Plan Long Term

Name: Ric Charlesworth
Age: 60
Designation: Coach, Australia Men’s National Hockey Team
Currently Reading: Inverting the Pyramid

Q. Indian hockey has seen a resurgence under Michael Nobbs. How do you read the signs?
I have a problem with your primary premise, that’s there a resurgence in Indian hockey. If India had to beat Great Britain to qualify, I don’t think they would have done it. Canada was the only difficult team to beat. I am not surprised that India qualified; they would have done so I think. But it wouldn’t have been this easy. The whole reaction there though, I think you have jumped the gun. I am not sure about the resurgence. You have qualified for the Olympics and that is good.

Q. Does that mean there’s no hope for India?
India has the most resources in the world when it comes to hockey, finance, players… When I was in India, I had a pool of 3,000 good players to choose from. India is the leading country in the world in terms of resources and possibilities. That is why everyone in the world is so keen for India to do well. It’s so important for the sport’s development. The fundamentals in Indian hockey are okay in some ways. I know the kind of talent that the players have in India. It is amazing.

Q. What’s the problem then?The administration is very problematic. You have two bodies fighting with each other, there is a lot of tos and fros happening. You still have the court cases between Hockey India and Indian Hockey Federation. In the middle you have Sports Authority of India which is the biggest problem. The bureaucracy is India is in a class by itself. The quality and administration of the game is less than perfect. It’s the one thing that holds India back. You have the potential to be number one. But at the moment, the administration and structure of the game is India’s chain.

Q. What do you make of Michael Nobbs?I knew Michael [Nobbs] well as a player. He was very good. He’s been involved with mid-level clubs all around Perth. Michael is a confident fellow and he backs his judgement.

Q. Can he take India to the next level?You need to plan long-term. Unless you are planning long-term, you will continue to make the same mistakes that you have made for so long. New tournament, new coach. Teams does badly, sack the coach. It’s like a revolving door. At Athens, you hired a German [Gerhard Rach] less than a year before the Olympics. All of us were stunned. He didn’t have the credentials or status.

Q. You were asked to coach the Indian team…I was asked if I would do the job. I said yeah but I have list of ten things that you have to do. I wrote a 20-30 page document and went to the officials. Number one on the list was that everyone on the contract would get paid. We didn’t get to number two. It was impossible to get anyone to make a decision. No one knew where the money went
.

Sultan Azlan Shah Cup 2012: Indian team announced

Malaysia
Sultan Azlan Shah Cup

Going back from the old plan to send youngsters in Sultan Azlan Shah Cup, Hockey India has announced a full strength squad for the tournament starting from May 24th. The team selected by Hockey India is more or less the same which was selected to play in Olympics Test Event in London.



The team will be once again captain by Bharat Chetri and defensive midfielder Sardara Singh will be his deputy in the tournament. Rupinder Pal Singh who was dropped for Ignace Tirkey in Olympics Test event will make a comeback in the squad as the third defender along with Sandeep Singh and VR Raghunath.


Following the trend, this year Sultan Azlan Shah tournament will be played on blue and pink pitches with yellow balls. The tournament will serve as good practice for the Indian and other teams before the Olympics.

The participating teams in the tournament are Argentina, Great Britain, India, Korea, Malaysia, New Zealand, Pakistan and hosts Malaysia.

The last outing of Indian team was not a good one and Indian team finished in 6th place. 


Following is Indian team for Sultan Azlan Shah tournament:

Goalkeepers: Bharat Chetri (C), Sreejesh PR

Defenders: Sandeep Singh , VR Raghunath, Rupinderpal Singh 

Midfielders: Birendra Lakra , Sardar Singh (VC), Manpreet Singh, Gurbaj Singh, Kothajit Singh Khadangbam 

Forwards: SV Sunil, Dharamvir Singh, Sarvanjit Singh, Gurwinder Singh Chandi, Shivendra Singh, Danish Mujtaba, S.K Uthappa, Tushar Khandker 

Standbys: PT Rao (GK), Harbir Singh (Def), Pardeep Mor (Mid), Pradhan Somanna (Fwd)

Live TV coverage necessary for hockey promotion

Before any hockey tournament starts, Indian hockey fans just have one question, "Will the fans be able to watch the tournament live on TV?" and most of the time, answer to this question is "NO".

KPS Gill led Indian Hockey Federation was dissolved due to corruption charges but during their reign, a hockey fan would rarely miss a tournament on TV. Nearly all the tournaments played were shown live on TV. But, since Hockey India came into power, the scene has been totally different, It is rare that a hockey fan is able to watch the tournament live on TV and the fans have to resort to internet links and next day's newspapers to check the score.

The popularity of hockey has declined considerably in last two decades and will continue to do so, if the fans are unable to watch their favorite players in action. One of the main reasons for the declining popularity among Indian sports fans is lack of hockey action on TV. Ask sports manager, the most important thing for promotion of every sport is the TV relay of the tournaments but Hockey India and Government of India who has spent Rs. 18 crores and hired Rs. 30 lac CEO for promotion and marketing failed to understand this.

After the success of Indian team in the Olympics qualifiers, the popularity of hockey is increasing and Hockey India needs to tap the potential and they even had a great chance to do so, when Indian women went to play four nations hockey tournament in New Zealand. Netherlands, where hockey is second favorite now, has done same thing of promoting hockey. When the popularity of hockey was low in Netherlands, the national hockey board, paid TV channels to show hockey games live on TV. They selected a slot that was just before prime-time and that helped in promoting the game. Even in India, the TRP ratings of World Series Hockey was more than the combined TRP ratings of EPL and F1 race. Hockey in India has great potential but the officials governing the sport needs to understand this.

There will be another great chance for Hockey India to promote the game when India participates in Olympics Hockey Test Event starting May 2 and featuring top three teams in the world Australia, Germany and Great Britain. Hockey India should grab this opportunity by both the hands and do everything in their power to show the games live on TV.

It is high time that Hockey India officials understand that in order to increase the popularity of hockey, the games have to be shown live on TV or else the national game of India will always be in the back of the minds of the masses.

As a hockey worshiper, I have missed many great encounters due to lack to live TV relay of hockey tournaments. In last two years I am written (mailed) to everyone from Broadcasting Ministry, Sports Ministry, Hockey India to all the sports channels and asked/requested them to relay hockey matches live on TV but never succeeded. This year too, I am going to write to everyone and request them to show hockey matches on TV with a hope that this year will be different than last year.

*************

A message for FIH: Dear FIH we all know about the popularity of hockey in the world and your step of charging fans to watch hockey matches online might fill your coffers but won't help the popularity of hockey. What is more important you you, filling up your coffers or getting more hockey fans?

Five steps Indian hockey should take to reach the top

Need to forget the glorious past for better future 
Ranked 10th in the world, Indian hockey is far behind top nations of the world and the way Indian hockey is going (despite winning Olympics Qualifiers) reaching the pinnacle of world hockey will still be a dream. Here are five steps that Indian hockey should take reach back to the top of world hockey.

1. Forget the past

The first major thing that Indian hockey officials, players and also the fans should do is stop boasting about the glorious past of Indian hockey. If you ask anyone about Indian hockey, they will say about the glorious past and eight gold medals. These things looks good only in books and for today's players it only creates pressure of winning the gold. We should not dump past glory on the shoulders of the players and allow them to play freely without any pressure. So, we need to forget all about the glorious past and and start fresh and new chapter of Indian hockey. The old tales about how we were the kings will only create pressure among the players and we won't be able to perform well with all that pressure.

2. Stop training camps

One big question that hockey officials needs to answer is what is the point in conducting month long hockey camps when we still lose to top 6 teams on regular basis. In training camps, the players play between themselves and know the strengths and weakness of the each other. Knowing the strengths and weakness of own players is no doubt important but more important is knowing the strengths and weakness of opposition and in that training camps does not help. Only time training camps should be conducted is at the start of the season when the players and rusty and need to get back in shape after a period of rest. The players cannot be expected to gain anything from these training camps is they keep on facing same players every day.

3. Play more international matches

The best way to learn about the opposition is by playing against them. Hockey India should conduct tours and organize various tournaments so that players (youngsters and seniors) get exposure from playing against opposition and find out their strengths and weakness. In India we do not have league tournament which will give the players match experience and keep them fit. India needs to play more matches in order to improve and reach the top of world hockey 

4. Dump the selectors

In the top European countries matters over team selection and captaincy is handled by the chief coach and the coaching staff but in India (include Pakistan too) its the selectors who take all the team selection and captaincy decision and then ask the coach to win medals and the tournaments. If you are appointing and asking him to win medals and tournaments, give him a right to select the team according to his own needs. Playing penalty corner experts with poor defending skills will not help the team in winning tournaments when the team needs an out and out defender. Coach should be given the right to select his own team and captain and then the board should only judge his performance after that. Giving him an opportunity to select his own players will yield more success than giving him players of selectors choice and ask him to work on them.

5. Conduct league tournaments

League tournaments like World Series Hockey are very important for the success for the national team. All the top hockey playing nations have their own league tournaments and when the players are not national duty, they turn out for their local club side and keep themselves fit and improve their game. India also needs a league tournament which runs for at least six months. The league will help India hockey by bringing out new players, keep the fans happy and also help them fit for the international tournaments.

Indian hockey needs to come out from past shadows and work on the future of the tournament. Hockey India should take cue from top European nations and learn how they function. Learning from top teams will surely help Indian teams reach the top